வரம்

மழை வானம் தந்த வரம்!
பூக்கள் இயற்கை தந்த வரம்!
கல்வி என் குரு தந்த வரம்!
நீயும் நானும் நட்பு தந்த வரம்!

எழுதியவர் : priyavathani (28-Dec-13, 11:58 am)
Tanglish : varam
பார்வை : 234

மேலே