சுகம்

நேரில் வாழ்வதை விட
நினைவில் வாழ்வதும் சுகம் தான்
என்று உணரவைத்ததும் நீதானே....

எழுதியவர் : தமிழ்ச்செல்வி (28-Dec-13, 2:54 pm)
சேர்த்தது : thamizhselvi
Tanglish : sugam
பார்வை : 145

மேலே