தன்னம்பிக்கை

கற்கள்
இருக்கும் இடத்தில்
தொடர்ந்து கால்கள் பட்டால்...

அது,

பல
வருடம் கழித்து...

ஒரு நாள்
எல்லோருக்கும் பயன்படும்
பாதையாக மாறிவிடும்..

எழுதியவர் : தமிழ் மகன் (6-Jan-14, 9:31 am)
Tanglish : thannambikkai
பார்வை : 770

மேலே