வலி

அனைவராலும் 10 மாதம் சுமக்கும்
தாயlன் வலி மட்டுமே உணரப்படுகிறது ,
பிரசவ அரை இன் வாசல் முதல்
தன மகனின் கல்லுரி கட்டனதிர்காக
வட்டி கடை வாசல் வரை கால் கடுக்க காத்திருக்கம்
எல்லா தந்தை இன் வலியும் மறைக்கப்பட்டுவிட்டது,
தந்தையால் கூட...

எழுதியவர் : santhosh (11-Jan-14, 10:17 pm)
Tanglish : vali
பார்வை : 475

மேலே