கண்ணீர் பரிசு

என் தலையணை என்னை வெறுக்கிறது-காரணம்
உன் நினைவுகள்
என் விழிகள் தூங்க மறுக்கிறது -காரணம்
உன் நினைவுகள்
என் கனவுகள் கலைகின்றது -காரணம்
உன் நினைவுகள்
என் நினைவுகளும் சிதைகின்றது-காரணம்
உன் நினைவினால்,
இதை உன்னால் புரியமுடியவில்லை என்கிறபோது,
என்னால் என் கண்ணீர் துளிகளை மட்டுமே
தினம் தினம் பரிசளிக்க முடியும் -என் காதலுக்கு ......

எழுதியவர் : முத்துமீனா.ச (21-Jan-14, 5:18 pm)
Tanglish : kanneer parisu
பார்வை : 125

மேலே