காதலின் கடினம்

அன்று அவள் கையைப் பிடித்தேன்,
குழைந்தாள் கனியாக..........!

இன்று அவள் காலைப் பிடிக்கிறேன்,
நிற்கிறாள் கல்லாக.........!

எழுதியவர் : jackson (25-Jan-14, 1:55 pm)
சேர்த்தது : Jackson
Tanglish : kathalin kadinam
பார்வை : 102

மேலே