Jackson - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jackson |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 4 |
காதல் என்பது சுவாசம் - என்றால்,
காதலி நிச்சயம் co2 தான்.
ஏனெனில் காதலால் சிறைவாசம்(தனிமை),
ஆண்களுக்கு(o2) மட்டுமே....!
அன்று அவள் கையைப் பிடித்தேன்,
குழைந்தாள் கனியாக..........!
இன்று அவள் காலைப் பிடிக்கிறேன்,
நிற்கிறாள் கல்லாக.........!
அன்பே,
உன் முகம் காணாத நாட்கள் - இப்போது
சகஜமாக.....................முடிகிறது...!!!
உன் கைகள் கோர்காத என் - பயணமும்
சீராக........................செல்கிறது...!!!
உன் இனிய குரல் கேட்காத - செவிகளும்
நன்றாக..................... கேட்கிறது...!!!
உன் பிரிவு வாட்டிய போதும் - உண்ண,
உறங்க...................மறக்கவில்லை...!!!
உன்னை மறந்து வேறோர் வாழ்வை - நானும்
இங்கே..................துவங்கவில்லை...!!!
நீயில்லாமல் என் இதயமும் - இன்று
செயல்படாமல்......இருக்கவில்லை...!
கையளவு விதைகளை வீசிச்சென்ற உனக்கு
மடி நிறையக் கொடுத்தேன் - அன்று
வறியவர், எளியவர் என வந்தவர்க்கெல்லாம்
வாரி இறைத்தக் கைகளும் - உனதே
"பசி"யென வந்தவர்க்கும், "புசி"யென கொடுத்தாய்
என்னில் நீ பெற்ற செல்வங்களை...!
உனக்கும் தெரியாமல் எறும்புகளுக்கும்,
பறவைகளுக்கும் உணவு விளைவித்தாய்
ஆண்டின் மாமழை பொய்த்த போதும்
சோற்றுக்கு பஞ்சமில்லை உன் வீட்டில்
பண்படுத்த என்னை பிளந்த போதும்
நீ என்னால் பெற்றது மகிழ்ச்சிதானே...!
இத்தனை பயன்களையும் நீ மறந்து
என்னைக் கூறுபோட துணிந்தது என்ன?
கரையான் புற