தூண்டில் போட்டு

தூரத்தில் நின்றே சிரித்தவளே
தூக்கத்தை என்னிடம் பறித்தவளே
தூண்டில் போட்டு என்னை கொள்கிறாய் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Jan-14, 6:57 am)
Tanglish : thoondil pottu
பார்வை : 75

மேலே