“ஏய் எருமை”
ஒரு இளைஞன் காரில் வேகமாக
சென்று கொண்டிருக்கிறான்.
அப்போது ஒரு பெண்
இரு சக்கரவாகனத்தில் அவனை முந்திச்
செல்கிறாள்.
இளைஞன் : “ஏய் எருமை”
பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”..
என்று திரும்பி அவனைப் பார்த்த திட்டிக்
கொண்டே செல்கிறாள் திடீரென
சாலையைக் கடந்த கொண்டிருந்த
எருமை மீது மோதி விழுந்தாள்.
நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல
வருவதை பெண்கள் சரியாகப்
புரிந்து கொள்வதில்லை