பாடம்

வகுப்பறையில் எல்லோரும்
பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார்கள்
நானும்
கவனித்துக் கொண்டிருந்தேன்
அவளை மட்டும் .....

எழுதியவர் : கார்த்திக் (27-Feb-14, 9:11 pm)
சேர்த்தது : karthik velayutham
Tanglish : paadam
பார்வை : 59

மேலே