என் காதல்

என் காதல்
கண்ணீராக ...

சில கண்ணீர்
கவிதையாக ...

சில கவிதைகள்
மலர்களாக ...

அனைத்து மலர்களும்
என் கல்லறைக்காக ......

எழுதியவர் : கவித்தமிழன் கார்த்திக் (29-May-10, 9:39 am)
Tanglish : en kaadhal
பார்வை : 1733

மேலே