தேய்பிறை

விண் மீன்களை
எண்ணி எண்ணி
இளைத்துப் போகிறது
நிலவு..

#தேய்பிறை#

எழுதியவர் : ஆரோக்யா (8-Mar-14, 10:12 pm)
Tanglish : theipirai
பார்வை : 439

மேலே