வறுமை

தாய் கருவில் அடையாளம்
தெரிவித்தாள். ஆனால்
தெருவில் அடையாளம்
தெரியாமல் போனது
காரணம் வறுமை!
குப்பைதொட்டியில் சிசு

எழுதியவர் : கவிதா (21-Feb-11, 8:05 pm)
Tanglish : varumai
பார்வை : 719

மேலே