காதல்

நான் கவிஞ்னாக விரும்பினால்- என் கவிதை தொகுப்புக்கு -

புது அகராதியே தேவைப்படும் – ஆம்

உனை பற்றி வர்ணிக்க – அத்தனை அழகு நீ – என் அன்பே!!!!

எழுதியவர் : ஸ்ரீ (11-Apr-14, 9:25 pm)
சேர்த்தது : ஸ்ரீஜித்
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே