எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்

சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!

- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்

எழுதியவர் : விநாயகபாரதி.மு (22-Apr-14, 12:55 pm)
பார்வை : 158

மேலே