விழித்தெழுவாய் பெண்ணே

“அல்லிப் பூக் கண்ணிரண்டைக்
குற்றாலம் ஆக்கி
அழவல்ல பெண்ணினமே!!”
என்ற தமிழன்பனின்
விளிப்பை மாற்றி,
“சுற்றாத ஞாலத்தை
வற்றாத ஞானத்தால்
ஆளவல்ல பெண்ணினமே!!
என விளிக்க,
விழித்தெழுவாய் என்
பெண்குலமே!!
“அல்லிப் பூக் கண்ணிரண்டைக்
குற்றாலம் ஆக்கி
அழவல்ல பெண்ணினமே!!”
என்ற தமிழன்பனின்
விளிப்பை மாற்றி,
“சுற்றாத ஞாலத்தை
வற்றாத ஞானத்தால்
ஆளவல்ல பெண்ணினமே!!
என விளிக்க,
விழித்தெழுவாய் என்
பெண்குலமே!!