துடிப்பு

உன்னை எண்ணும் வேலையில்,
இதயத்தில் இடியென முழங்கி உயிர் கசிந்து ஓசை எழுப்பியது!!!!

அதற்கு பெயர் தான் "இதய துடிப்பு"!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (23-Apr-14, 1:34 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
Tanglish : thudippu
பார்வை : 88

மேலே