அருகாமை
என்னுயுரே!
உன்னை பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நொடியும்,
மரணம் கூட பக்கத்தில் தான் இருக்கிறது.....
ஆம்!!!
மரணத்தை மிஞ்சுதே உன் அருகாமை!!!!
மரணம் வென்றுவிடுமோ உன் பிரிவை?
புதிய உயிர்! புதிய சுவாசம் கொடு!!!!!
இலையேல் கொன்று விடு என்னுயிரே!!!!!!