கவிதை எழுத வா

நான் கவிதை எழுதுகிறேன்,
காரணம், உன்னை காதலிக்கிறேன்.
நீயும் கவிதை எழுத வேண்டுமா?
என்னை காதலி.
ஏனென்றால்,
நான் காதலிப்பது உன்னை.

எழுதியவர் : கருப்புத் தமிசன் (25-Apr-14, 8:10 pm)
சேர்த்தது : ஆல்வின்.சே
Tanglish : kavithai elutha vaa
பார்வை : 58

மேலே