கூந்தலும் விழியும்
கூந்தல் காடுகளில்
இறங்கி
நீ
மறைத்த
இதழ் சோலைகளில்
நனைந்து
கன்ன மேடுகளில்
திரியப் போகிறேன்
முட்டாளென
நினைக்காதே
நினைக்கமாட்டாய்
மூழ்கித்
தொலைந்தவன்
முழுமனிதன்
ஆவது
உன்
காதல்
சாரலில்தான்
உன்
கருவிழிக்
காதலில்தான்