என் வாழ்க்கை

"வணக்கம்க இப்ப நான் உங்ககிட்ட என்ன பத்திதாங்க சொல்ல போறன். என்னடா கதைக்கு போகாம நிறைய பெசுரநேனு நினைகிறிங்களா சரிங்க கதைக்கு போலாம் வாங்க......."
குறிப்பு: "மன்னிக்கவும் இதை நான் பேச்சு வழக்கில் எழுதயுள்ளேன்"


" நா அவலவ்லாம் படிக்கலங்க ஏன் படிக்கவே இல்லங்க, ஆனா நா ரொம்ப பிரபலமான ஆளுங்க.
எனக்கு பெருசா வேல எதுவும் கிடையாது காலைல வருவன் சாயங்காலம் போகிடுவேன்..

நா பிரபலமனவனு சொன்னன்லங்க எல்லா பிரபலமானவங்க போல எனக்கும் இரண்டு வீடு.
கலைல நா கிழக்குல இருந்து வருவன், சாயங்காலம் மேற்குல இருக்குற வீட்டுக்கு போகிடுவங்க.

என்னால நிறைய பேரு பலன் அடைவாங்க அதுவும் தினமும்... சொல்லபோனா அவங்க வாழ்க்கைக்கு நா வெளிச்சம் கொடுப்பன். அதுக்குனு நா கடவுள் இல்லங்க.

நா சில நேரம் ரொம்ப சுடாவன் அதுனால பல பேரு என்ன கண்டபடி திட்டுவாங்க அதுல பெரியவங்களும் சின்னவங்களும் அடங்குவாங்க.

ஆனா அதே சின்ன பசங்களுக்கு என்ன பிடிக்கும் ஒரு இரண்டு மாசம் எதுக்குனா அப்ப அவங்க வீட்டுல இருபாங்க அதாவது விடுமுறைல.

ஆனா என்னோட தோழிய எல்லாருக்கும் பிடிக்கும் பொதுவா காதலர்களுக்கு. அவலுக்கு இரவு நேரம் வேலை, நா போக அவ வருவா,சிலசமையம் அவ நா வரும்போது கூட வருவா நா போகும் வர இருப்பா.

என்னோட பிரியமான தோழியின் பெயர் "வெண்ணிலா", அப்புறம் நாந்தாங்க "சூரியன்".

சரிங்க என் தோழி வர நேரம் ஆகிட்டு நா கிளம்புறன் வரடும்களா.........."

எழுதியவர் : rakshibajoy (30-Apr-14, 10:37 pm)
Tanglish : en vaazhkkai
பார்வை : 253

மேலே