காதலே பேரண்டம்
பௌர்ணமி போன்ற அவள் மதிமுகத்தைக்கண்டென் விடிவெள்ளி அவளென்று எண்ணி பால்வெளியில் மிதந்தேன், பின்னர்
பால்சிந்தியழும் குழந்தை போலல்லாமல், அழத்துடிக்கும் வெண்மேகம்போல் மனதுக்குள் அழுதேன்.