அவள் மட்டும் பொய் சொல்ல கூடாத...??????
உனக்காக இனி நான்.!!
புகை பிடிக்கமாட்டேன்..!!
மது அருந்தமாட்டேன்..!!
வேறொரு பெண்ணை நிமிர்ந்து
பார்க்கமாட்டேன்..!!
என்று நீ பொய் சொல்லும் பொது
அவள் மட்டும் ஏன் பொய் சொல்லகூடாது
என் காதல் உண்மையானது..!!!
இறுதி வரை நான் உன்னுடன் இருப்பேன்
என்று..!!!