Inbhaa.. - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : Inbhaa.. |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 07-May-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2011 |
பார்த்தவர்கள் | : 595 |
புள்ளி | : 91 |
வணக்கம்...
நான் பிறந்த ஊர் சேலம்...பணிபுரியும் ஊர் கோவை.
எனது தாய், தந்தை வைத்த பெயர் மதன்.அன்புடன் அரவணைக்கும் தாய், உலகின் வழியை காட்டும் தந்தை, தோல் கொடுக்கும் அண்ணன், செல்ல சண்டை போடா தங்கை என அன்பான, அழகான குடும்பம்.எனக்கு நானே பெயர் வைத்து கொள்ள ஆசை, வைத்து கொண்டேன் இன்பா என்று.தமிழை நேசிபவர்களில் நானும் ஒருவன். தமிழால் பக்குவ படுத்தப்பட்டு, ஆங்கில வாழ்க்கையை சகித்துக்கொண்டு போகும் இளைனர்களில் நானும் ஒருவன். சோகத்தை கூட சுகமாய் ஏற்றுக்கொண்டு இந்த உலகை ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் . எனது உணர்வால் துண்ட பட்ட கவிதைகள் உங்கள் உள்ளத்திற்கு அர்பணிக்கிறேன்.
எனது மின் அஞ்சல் முகவரி mathanfuture@rediffmail.com
உண்மையைச் சொல் !
கண்ணாடி முன்பு
நீ
அலங்கரித்துக் கொள்கிறாயா ?
அல்லது
உன்னைக்
காட்டியபடி
கண்ணாடி தன்னை
அலங்கரித்துக் கொள்கிறதா ?
உண்மையைச் சொல் !
கண்ணாடி முன்பு
நீ
அலங்கரித்துக் கொள்கிறாயா ?
அல்லது
உன்னைக்
காட்டியபடி
கண்ணாடி தன்னை
அலங்கரித்துக் கொள்கிறதா ?