gurunathan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : gurunathan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 14 |
என் படைப்புகள்
gurunathan செய்திகள்
இலக்கற்ற பயணியை
இல்லம் துறந்து
இதயம் கனத்து
பயணிக்கிறேன்
பாதையும் இல்லை..
பார்வையும் இல்லை..
பணம் தின்னும்
பருந்துகளுக்கு
பசியென்றால்
பச்சை குழந்தையையும்
படையலிடும்
பகுத்தறிவில்லா சமூகத்தை
பார்வையற்று பார்ப்பதே
பயமாயிருக்கிறது....
கருத்துகள்