gurunathan- கருத்துகள்

ஓட்ட பந்தயத்திற்கு
மைதானத்தைவிட
மனவலிமைதான் வேண்டும்!

எழுதவதற்கு..
சொற்களைவிட ...
பார்வைதான் வேண்டும்!

அருமையான வரிகள்......

"இல்லை என்று சொன்னாலும்
இருக்கு என்ற
நம்பிக்கை தேவை!

தேவை என்று தெரிந்தாலும்
தேவை உள்ளவர்க்காய்
விட்டுத் தரும் உள்ளம் தேவை! "


மிகவும் தேவையான வரிகள். நல்ல கவிதை. நன்றி!!

நண்பா மிகவும் அருமையான கவிதை!! எத்தனை முறை வாசித்தபோதும் கண்கள் கலங்க வைக்கிறது உங்கள் கவிதை.......

மிகவும் அருமையான கவிதை நண்பரே

பல நாட்களுக்கு பிறகு ஏன் உணர்வுகளை தட்டி எழுப்பிய கவிதைக்கு மிக நன்றி!!


gurunathan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே