arulkashmir - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : arulkashmir |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 08-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jan-2011 |
பார்த்தவர்கள் | : 114 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
nothing
என் படைப்புகள்
arulkashmir செய்திகள்
arulkashmir - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2014 3:08 pm
1)ஆஹா
வடபோச்சே
என்பதுபோல்
உங்கள்வாழ்வில்
நடந்தருசிகர
சம்பவம்?
2)படத்திற்கானவிடை
்
மன்னி்கவும்
தோழியே.....
பெயரைபார்த்துவிட்டு
தோழர்என
நினைத்துவிட்டேன்..
நன்றி
தோழி 11-Aug-2014 9:17 pm
ஒரு சிறு மாறுதல்,தோழா இல்லை தோழரே தோழி.என்னுடைய சுய விவரத்தைப் பாருங்கள் தோழரே.என் அப்பாவின் மேல் கொள்ளை பிரியம் எனக்கு.அதனால் தான் என் அப்பாவின் பெயரின் கடைசியையும் என் பெயரின் கடைசியையும் இணைத்து ஆன்ஸ்ராஜ் என்று வைத்துக்கொண்டேன்.விடை பெறுகிறேன் நன்றி தோழரே!மன்னிக்கவும் நன்றி அண்ணா! 11-Aug-2014 8:49 pm
நன்றிதோழா...
வருகைக்கும்
்கருத்துக்கும் 11-Aug-2014 5:26 pm
AAAAAAAAAAAAAA 11-Aug-2014 5:17 pm
மோதல்......
காதலுக்கான முதல் யுத்தம்
கடிதம்......
காதலியின் கண் பார்த்து பேச முடியாதவனின் ஆயுதம்
கனவு......
காதலியின் கரம் பிடிக்க முடியாதவனின் ஏக்கம்
முத்தம்......
சொர்க்கத்தின் நுலை வா(ய்)யில்
கவிதை......
என்னவளுக்கென ஏங்கும் எழுத்து வரிகள்
காதல்......
மோதல் முதல் கவிதை வரை
சாதல்......
காதலை தொலைத்தவனின் கல்லறை
கருத்துகள்