கீதா சாத்தையா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கீதா சாத்தையா |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 22-Feb-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 429 |
புள்ளி | : 64 |
வாழ்வின் விடையைத் தேடும் வினா!!!
தாயுடன் ,
உறவு கொள்ளும் ..
நாய் பிறவிகளே ..!
தந்தைக்கே ,
கோர்த்துக் கொடுக்கும் ..
ஈனப் பிறவிகளே ..!
தங்கைகளை ,
ருசி கொள்ளும் ..
தாசி மகன்களே ..!
பாட்டிகளைக்கூட ,
விட்டு வைக்காத ..
பாவிப் பதர்களே ..!
*********************************************************************************************************************
உங்கள் ,
காமம் தனிக்க ..
ஒரு இடம் கூடவா ,
கிடைக்கவில்லை ..
ஒரு பெண்களும் ,
இல்லையா ..
உங்கள் ,
வீட்டினில் ..???
***********************************************************************************************************************
வீட்டிற்க
பெண்களின் சுதந்திரம்
என்றுமே பறிக்கப்படுவதில்லை,
கொடுத்தால் தானே பறிப்பதற்கு!!
வேண்டாம் எனக்கொரு தனி உலகம்;
நான் கேட்பதெல்லாம்...
எனக்கென ஒரு தனி இடம்!!
எனக்கென ஒரு தனி கனவு!!
எனக்கென ஒரு தனி உறவு!!
எது என் குற்றம்??
பெண்ணாகப் பிறந்ததா?
எழுத்தின்மேல் காதல் கொண்டதா?
பெண்ணுரிமை படித்ததா?
சுயஉரிமை தேடியதா?
பெண்ணென என்னைப்
போற்றி பாதுகாக்க வேண்டாம்;
உன்னைப்போல் ஒரு சகமனுஷியாகப் பார்!!
அதுவே போதும்!!
என்னை வாழவைக்க வேண்டாம்!!
வாழ விட்டாலே போதும்!!
வாழ்க்கை வாழ்வதற்கே!
பெண்களின் சுதந்திரம்
என்றுமே பறிக்கப்படுவதில்லை,
கொடுத்தால் தானே பறிப்பதற்கு!!
வேண்டாம் எனக்கொரு தனி உலகம்;
நான் கேட்பதெல்லாம்...
எனக்கென ஒரு தனி இடம்!!
எனக்கென ஒரு தனி கனவு!!
எனக்கென ஒரு தனி உறவு!!
எது என் குற்றம்??
பெண்ணாகப் பிறந்ததா?
எழுத்தின்மேல் காதல் கொண்டதா?
பெண்ணுரிமை படித்ததா?
சுயஉரிமை தேடியதா?
பெண்ணென என்னைப்
போற்றி பாதுகாக்க வேண்டாம்;
உன்னைப்போல் ஒரு சகமனுஷியாகப் பார்!!
அதுவே போதும்!!
என்னை வாழவைக்க வேண்டாம்!!
வாழ விட்டாலே போதும்!!
வாழ்க்கை வாழ்வதற்கே!
தொலைவில் சென்றாலும்
தொடர்பில் இருப்போம்
என்றோம் அந்நாளிலே...
நட்பாய் நாளும்
உருகி நெகிழ்ந்தோம்
பிரியும் நாள்வரை...
கண்ணீர்க் கோலத்தில்
கலைந்த வானவில்லாய்
கவலையுடன் சென்றோம்...
நட்பை மட்டும் சேமித்து...
இன்று...
ஓராண்டு ஆகியும்
ஒரு தொடர்பும் இல்லாதோர் பலர்...
பிறந்தநாள் வாழ்த்துக்காகவாவது
ஒருமுறை அழைத்தோர் சிலர்...
பல முறை அழைத்தும்
தொடர்புகொள்ள முடியாதோர் பலர்...
வண்ணங்களாக வந்தோம்;
ஓவியமாய் சேர்ந்தோம்;
கானல் நீராய் கரைந்த்தோம்...
எதோ ஒருநாள்
மீண்டும் சந்தித்தாலும்
ஓரிரு வரிகளில்
முடிந்துவிடும் நம் நட்பு...
நம் பெண்களின் நட்பு...
வழியறியாத வலிகளோடு...
தொலைவில் சென்றாலும்
தொடர்பில் இருப்போம்
என்றோம் அந்நாளிலே...
நட்பாய் நாளும்
உருகி நெகிழ்ந்தோம்
பிரியும் நாள்வரை...
கண்ணீர்க் கோலத்தில்
கலைந்த வானவில்லாய்
கவலையுடன் சென்றோம்...
நட்பை மட்டும் சேமித்து...
இன்று...
ஓராண்டு ஆகியும்
ஒரு தொடர்பும் இல்லாதோர் பலர்...
பிறந்தநாள் வாழ்த்துக்காகவாவது
ஒருமுறை அழைத்தோர் சிலர்...
பல முறை அழைத்தும்
தொடர்புகொள்ள முடியாதோர் பலர்...
வண்ணங்களாக வந்தோம்;
ஓவியமாய் சேர்ந்தோம்;
கானல் நீராய் கரைந்த்தோம்...
எதோ ஒருநாள்
மீண்டும் சந்தித்தாலும்
ஓரிரு வரிகளில்
முடிந்துவிடும் நம் நட்பு...
நம் பெண்களின் நட்பு...
வழியறியாத வலிகளோடு...
தவமாய்த் தவமிருந்து
நீ பெத்த புள்ள,
இப்போ உனக்காக
தவம் கிடக்கேன்!!
அன்பால நீ என்ன
அரவணைக்காத போதும்
உன் அன்பை புரிஞ்சுக்க
ஆசையாய் கிடக்கேன்!!
"அப்பா அப்பா"ன்னு
உருகி உருகி கூப்பிட
ஆயிரம் கனவு
கண்டு கிடக்கேன்!!
உன் வார்த்தை கேக்க,
உன் வழி நடக்க,
ஆயாசமா நா கிடக்கேன்!!
அம்புட்டுப் பாசம்
என்மேல இருந்தாலும்
யாரோ போல
தனியா கிடக்கேன்!!
உன் கிட்ட சொல்ல
ஆயிரம் கதை,
உன் கிட்ட கேக்க
ஆயிரம் கேள்வியோட
அனாமத்தாக் கிடக்கேன்!!
இன்னும் சில வருஷத்துல - என்
வருங்காலத்துக்குப் போயிருவேன்;
இப்போ கூட பேசலைன
எப்போதான்பா பேசுவ நீ??
உலகமே நீதான் என்று
உருகவில்லை;
நாள்தோறும் நாழிதோறும்
பேசிக்கொண்டே இருக்கவில்லை;
உன்னைத்தவிர வாழ்வில்
வேறு எதுவுமே இல்லை - என
ஒருநாளும் இருந்ததில்லை;
கால்கடுக்க காத்திருந்து
மனம்கடுக்க வேதனித்து
உயிராக உனையே நினைக்கவில்லை;
இருந்தாலும் அன்பே,
நீ கொடுக்கும் ஆறுதலும்
சுயநலமற்ற உன் அன்பும்
உன்னுடைய அரவணைப்பும்
நீ தரும் நம்பிக்கையும்
ஆயுள் முழுவதும்
வேண்டும் எனக்கு!!
துணையாகவோ அல்லது துணைவனாகவோ!!
தவமாய்த் தவமிருந்து
நீ பெத்த புள்ள,
இப்போ உனக்காக
தவம் கிடக்கேன்!!
அன்பால நீ என்ன
அரவணைக்காத போதும்
உன் அன்பை புரிஞ்சுக்க
ஆசையாய் கிடக்கேன்!!
"அப்பா அப்பா"ன்னு
உருகி உருகி கூப்பிட
ஆயிரம் கனவு
கண்டு கிடக்கேன்!!
உன் வார்த்தை கேக்க,
உன் வழி நடக்க,
ஆயாசமா நா கிடக்கேன்!!
அம்புட்டுப் பாசம்
என்மேல இருந்தாலும்
யாரோ போல
தனியா கிடக்கேன்!!
உன் கிட்ட சொல்ல
ஆயிரம் கதை,
உன் கிட்ட கேக்க
ஆயிரம் கேள்வியோட
அனாமத்தாக் கிடக்கேன்!!
இன்னும் சில வருஷத்துல - என்
வருங்காலத்துக்குப் போயிருவேன்;
இப்போ கூட பேசலைன
எப்போதான்பா பேசுவ நீ??
உள்ளதை சொல்லடி-
உளறுவாய் என்பார்கள்!!
உன் உணர்வுகளை சொல்லடி-
பைத்தியக்காரி என்பார்கள்!!
துணிச்சலுடன் வாழடி-
திமிர் பிடித்தவள் என்பார்கள்!!
அஹிம்சையாய்ப் பாரடி-
ஊமைக்குசும்பி என்பார்கள்!!
தன்னம்பிக்கை கொள்ளடி-
தலைக்கனம் என்பார்கள்!!
நியாயதர்மம் பாரடி-
அதிகப்ரசிங்கி என்பார்கள்!!
உன் வேலையுண்டு நீயுண்டு என்றால்
சுயநலவாதி என்பார்கள்!!
என்னவோ பேசட்டும்
இந்த உலகம்;
ஒன்றுமட்டும் கருத்தில்கொள்!!
உலகின் நாக்கைக் குப்பையில்போடு;
உன் மனதின் ஓசையை மட்டும்
உற்றுக் கேளு;
உன்னை உணர்ந்துகொள்;
உலகிடம் நடித்துக்கொள்!!