அலங்கரிப்பு

உண்மையைச் சொல் !
கண்ணாடி முன்பு
நீ
அலங்கரித்துக் கொள்கிறாயா ?
அல்லது
உன்னைக்
காட்டியபடி
கண்ணாடி தன்னை
அலங்கரித்துக் கொள்கிறதா ?

எழுதியவர் : குருச்சந்திரன் (7-Apr-14, 7:03 pm)
Tanglish : alangarippu
பார்வை : 68

மேலே