கவிஞன்
உன்னைப்பற்றி
நான் எழுதிய
கவிதைகளுக்குத்
தெரியும்,
நான்
உன்
வாசகன்தானென்று !
உன்னைப்பற்றி
நான் எழுதிய
கவிதைகளுக்குத்
தெரியும்,
நான்
உன்
வாசகன்தானென்று !