வலியை தாங்கி கொள்ள

உடற் பயிற்சிபோல்
உள பயிற்சிபோல்
இதய பயிற்சி
செய்கிறேன் ....!!!

அவள்
என்னை பிரிந்து
சென்றால்
உடல் ரீதியாக
உள ரீதியாக
இதய ரீதிகாக
வலியை தாங்கி
கொள்ள....!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Apr-14, 7:05 pm)
பார்வை : 73

மேலே