முனைவர் .ஜெ.வீ .ஜெ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முனைவர் .ஜெ.வீ .ஜெ |
இடம் | : bangalore |
பிறந்த தேதி | : 27-Sep-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 278 |
புள்ளி | : 107 |
நான் ஒரு சிவில் பொறியாளர்.சமுக சேவை மற்றும் தலைமை பண்புகளுக்காக கவுரவ டாக்டர் பட்டம் பெற்று இருக்கிறேன்.\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\n\\r\\nஇருந்தாலும் இந்த உலகத்தையும்\\r\\nஇயற்கையையும்\\r\\n\\r\\nகவிதைபடைத்து ரசிப்பவன்.....................\\r\\n\\r\\n\\r\\nநண்பர்களே...............\\r\\nதங்களுடைய\\r\\nஇலக்குகளைச்\\r\\nசரியாக\\r\\nவரையறுக்காத அல்லது\\r\\nபுரிந்துகொள்ளாத\\r\\nஎவராலும்\\r\\nஅதை\\r\\nநோக்கி\\r\\nசிறப்பானமுறையில்\\r\\nபயணம் செய்ய\\r\\nமுடியாது.\\r\\n\\r\\n
ஆடி என்றாலே
ஓடிவரும் நீரைக்கண்டு
உளம் மகிழ்ந்த என் அப்பா எனும் விவசாயி
நீர்தேக்கி
ஏர்வுழுது
பாத்திகட்டி
இயற்க்கை உரமிட்டு
நெல்விதைத்து
நாத்து நட்டு
களைபரித்து
அறுவடைசெய்த
நெல்மணிகளை தேக்கிவைத்து
பாதுகாத்த
என் பட்டனின் வித்து
அதுதான் எங்கள் தலைமுறையின்
சொத்து......
உணவுகொடுத்து உயிர்காத்த
இயற்கையெனும் இறைவனுக்கு
நன்றிகடன் செய்ய
உழவர்தினம் உருவாக்கி......
செழிப்பாய் வளர்ந்திட்ட
செங்கரும்பு நட்டு
புதுப்பானை வாங்கி மஞ்சளும் சூடி
புத்தரிசி பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல்எனும்
ஆனந்தகுரலெழுப்பி..
கொடுத்த உணவுகளின் முதல்வனுக்கு
வணங்கி
ஆடி என்றாலே
ஓடிவரும் நீரைக்கண்டு
உளம் மகிழ்ந்த என் அப்பா எனும் விவசாயி
நீர்தேக்கி
ஏர்வுழுது
பாத்திகட்டி
இயற்க்கை உரமிட்டு
நெல்விதைத்து
நாத்து நட்டு
களைபரித்து
அறுவடைசெய்த
நெல்மணிகளை தேக்கிவைத்து
பாதுகாத்த
என் பட்டனின் வித்து
அதுதான் எங்கள் தலைமுறையின்
சொத்து......
உணவுகொடுத்து உயிர்காத்த
இயற்கையெனும் இறைவனுக்கு
நன்றிகடன் செய்ய
உழவர்தினம் உருவாக்கி......
செழிப்பாய் வளர்ந்திட்ட
செங்கரும்பு நட்டு
புதுப்பானை வாங்கி மஞ்சளும் சூடி
புத்தரிசி பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல்எனும்
ஆனந்தகுரலெழுப்பி..
கொடுத்த உணவுகளின் முதல்வனுக்கு
வணங்கி