சண்டை

அழகு கண்ட மூக்குத்தியுடன்
சண்டையிட
கூர் வாலுடன் வருகிறது நெற்றிச்சுட்டி...

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (13-May-14, 11:35 pm)
Tanglish : chandai
பார்வை : 248

மேலே