கம்மல்

உன் மல்லிகையின் வாசம்
பிடிக்கவோ
இல்லை உன் புன்னகையின்
வாசம் பிடிக்கவோ
உன் கம்மல் அலையாய் அலைகிறது

எழுதியவர் : சுதாகர் ராமகிருஷ்ணன் (23-Jun-14, 5:17 pm)
Tanglish : kammal
பார்வை : 1575

மேலே