சுதாகர் ராமகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுதாகர் ராமகிருஷ்ணன் |
இடம் | : சங்ககிரி |
பிறந்த தேதி | : 17-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 43 |
பல நாட்களாய் என் அந்தரங்க கவிதையாய் இருந்த என் கவிதைகள் இன்று எழுத்து.காம் மூலம் உங்களை சந்திக்கிறது. என்னை வாசித்து உங்கள் கருத்தை சொல்லவும். என்னை மேலும் வாசிக்க http://kavidhi.blogspot.com மற்றும் http://www.facebook.com/sudhavinkadhal/ ல் சந்திப்போம்.
வடபழனி சிக்னலில் இருசக்கர வாகனங்கம் புரப்பட தாயாராக இருக்கிறது,பிச்சை யெடுப்பவர்களும், சில்லரை பொருள்களை விப்பவர்களும் தங்கள் செயலை செய்துகொண்டு இருந்தனர். ஒரு சிறுமி கையில் சில புத்தகங்களுடன் ஒவ்வொரு வாகனமாக சென்று, புத்தகங்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருந்தாள். ஆனால் யாரும் வாங்கவில்லை, அவள் மீண்டும் ஒவ்வொரு வாகனமாக சென்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அந்த சிக்னலில் நடுத்தர இளைஞன் அந்த சிறுமியை வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்குள் ஒரு சஞ்சலம் அந்த சிறுமியிடம் யாரும் புத்தகம் வாங்க மறுக்கின்றார்கள் என்று. ஆனால் தன்னிடம் அவள் வந்தாள் வாங்களாமா? வேண்டாமா? என்ற கேள்வி அலையாய்
உன் மல்லிகையின் வாசம்
பிடிக்கவோ
இல்லை உன் புன்னகையின்
வாசம் பிடிக்கவோ
உன் கம்மல் அலையாய் அலைகிறது
உன் மல்லிகையின் வாசம்
பிடிக்கவோ
இல்லை உன் புன்னகையின்
வாசம் பிடிக்கவோ
உன் கம்மல் அலையாய் அலைகிறது
எத்தனையோ மாற்றங்களுக்கு
பிறகு
இன்று என் திருமண நாளடா.....
எப்போதும் உன்னை
விட்டுக்கொடுக்க மாட்டேன்
என்று கூறிய நானே
என் உறவுகளுக்காக உன்னை
இழந்துவிட்டேன்........
நான் ஏமாற்றிவிட்டேன்
என்று நினைக்காதே
என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேன்
உன் பெயர் அச்சிடவேண்டிய
இடத்தில்
வேறொரு பெயரை அச்சிட்டு
என் திருமண மடலை
அனுப்பியுள்ளேன்
நீ நிச்சயம் வருவாய்
என்று தெரியும்
ஆனால் என்னை நேரே
சந்தித்துமட்டும் விடாதே
என்னையே இழந்துவிடுவேன்
உன் வாழ்த்துக்காக ஏங்கும்
உன்னவளாய் இருந்தவளின்
இதயம்
நான் வழிகாட்ட வேண்டும் என்று
உன் துப்பட்டா
நழுவிக்கொண்டதா?
இல்லை
உன் மொத்த அழகும்
எனக்கு வழிகாட்ட
நீ நழுவவிட்டாயா?
ஆணாதிக்கத்தில் என்னை
அடிமை படுத்தியவனே!
காதலால் என் நெஞ்சை
கன்னியமாக்கியவனே!
என்னுள் ஏற்பட்ட
முதல் தாகம் உன் காதல்
எத்தனையோ ஆண்களுக்கு
மத்தியில் என்னை
ஆட்டி வைத்தவன் நீ
தெரியவில்லை
நம் காதல் கைகூடுமா என்று?
கருகிக்கொண்டிருக்கிறேன்
உன் வாழ்க்கையை எனக்கு
சொந்தமாக்கிக்கொள்ள.............
காதல் அப்படி ஒன்றும்
உன்னைவிட அழகாய்
தெரியவில்லையடி....
என் நொடி பொழுது
ஒவ்வொன்றும் உன்னை
தொலைத்துவிட்ட ஏக்கத்தில்
தவித்திக்கொண்டிருக்கிறது...
மாற்றம் மட்டுமே நிஜம்
என்ற நம்பிக்கையில்
காத்திக்கொண்டு இருக்கிறேன்
உன்னை மறப்பதற்கு........
காதல் அப்படி ஒன்றும்
உன்னைவிட அழகாய்
தெரியவில்லையடி....
என் நொடி பொழுது
ஒவ்வொன்றும் உன்னை
தொலைத்துவிட்ட ஏக்கத்தில்
தவித்திக்கொண்டிருக்கிறது...
மாற்றம் மட்டுமே நிஜம்
என்ற நம்பிக்கையில்
காத்திக்கொண்டு இருக்கிறேன்
உன்னை மறப்பதற்கு........
வீசும் காற்றாய்
உன் பார்வையில்
நான்
ஈர்க்கப்பட்ட அந்த நொடி
நான் காதல் வசப்பட்டேன்
உன்னை பார்க்கும் போதெல்லாம்
ஓர் ஆனந்தம்
என் உயிர் அணுக்கள்
ஒவ்வொன்றும் சண்டையிடும்
கூச்சல் சத்தம்
அடி மனதில் ஆனந்தம்
யாரிம் சொல்ல?
உனக்கான காதல் என்னை
அழகழகாய் சிந்திக்கவைத்தது
கலர்கலராய் மாற்றியது
நீ தொட்டுப்பேசிய
அந்த நொடி
என் காதலின் முதல்
ஆனந்தக் கண்ணீரடி
என்னை தொட்டுப்பேசிய போதும்
வலிக்காமல் முத்தம் கொடுத்த போதும்
அழகாய் கட்டி அனைத்த போதும்
காதல் எனக்கு'
அழகாய் தெரிந்ததடி
உன்னைபோல் யாரடி
எங்கு கண்டுபிடிப்பேன்
முதல் காதல் மறக்க முயல்கிறேன்
முதல் முத்தம் அழிக்க முயல்கிறேன்