நிஜம்

காதல் அப்படி ஒன்றும்
உன்னைவிட அழகாய்
தெரியவில்லையடி....

என் நொடி பொழுது
ஒவ்வொன்றும் உன்னை
தொலைத்துவிட்ட ஏக்கத்தில்
தவித்திக்கொண்டிருக்கிறது...
மாற்றம் மட்டுமே நிஜம்
என்ற நம்பிக்கையில்
காத்திக்கொண்டு இருக்கிறேன்
உன்னை மறப்பதற்கு........

எழுதியவர் : சுதாகர் ராமகிருஷ்ணன் (16-Mar-14, 9:37 am)
Tanglish : nijam
பார்வை : 131

மேலே