லோகுசரன்.ஆ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லோகுசரன்.ஆ
இடம்:  செஞ்சி(கல்லாலிப்பட்டு)
பிறந்த தேதி :  03-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jun-2011
பார்த்தவர்கள்:  458
புள்ளி:  134

என்னைப் பற்றி...

தமிழின் மீதும்
தமிழில் பேசுவோர் மீதும்
பற்றும், மரியாதையும் உள்ளவன்...

என் கவிதைகள்
எல்லாம் திருடப்பட்டவை தான்
என்னை திருடிய
அவள் விழிகளில் இருந்து.

அவள் இன்று இல்லை,
இனி என்றுமே இல்லை,

ஆதலால் எல்லாம்
உங்களுக்காக.....


நிறைந்து வழியும்
அவள் நினைவுக்காக....
கரைந்து ஒழுகும்
என் கண்ணீருக்காக....

இவண்
லோகுசரன்.ஆ..


என் படைப்புகள்
லோகுசரன்.ஆ செய்திகள்
லோகுசரன்.ஆ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2021 12:22 am

இரவுமொட்டைமாடிகண்ணுக்கெட்டா வானம்கண்களுக்கு விருந்தளிக்கும் விண்மீன்கள்ஒற்றைக்காலில் நிற்கும் நிலாஅங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும் மேகங்கள்என்னோடு நீபேரின்பம்தாலாட்டும் காற்று

மேலும்

லோகுசரன்.ஆ - லோகுசரன்.ஆ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2012 6:21 pm

உலகத்தை உள்ளங்கைக்குள்
கொண்டுவரும் குழந்தை....!

ஒவ்வொருவரின் ஆறாம் விரல்....!
ஐந்து அங்குல குழந்தை...!

உறவுகளின் உண்ணதத்தை
உணர்த்தும் உயிர்....!

அழிவின் ஆரம்பமும்,
அன்பின் அடையாளமும்
இந்த ஜீவன் தான்...!

செங்கல், சிமெண்ட் இல்லாமல்
உருவாக்கும் உறவுப் பாலத்தை....!

முன்பு,
செல்வந்தர்களின் செல்லப்பிராணி....

இன்று,
ஏழைக்கும் எட்டும் கனி....!

காதலர்களுக்கு இடையே
தூக்கத்தையும், தூரத்தையும் குறைக்கும்...
துக்கத்தை துரத்தும்....

சில நேரங்களில்,
துன்பத்தை தொலைத்து,
இன்பத்தை அளிக்கும்
இசைக்கருவி....

மேலும்

நன்றி தோழா.. 05-Mar-2017 10:21 am
நன்று...நண்பா... வாழ்த்துக்கள்.... 02-Apr-2012 11:46 am
லோகுசரன்.ஆ - பெருமாள் வினோத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2017 12:49 am

என்அன்பு உற்றாரிடத்தில்
என்கண் அதுவல்லா நிலைதனில்
உற்ற ஓர் துணை தனிமையின்றி வேறேது.....


$vino.....

மேலும்

அருமையான வரிகள் அன்பரே... ஆழமானதும் கூட... 04-Mar-2017 8:09 pm
இன்னும் கொஞ்சம் புரியவேண்டுமே? 26-Feb-2017 9:09 pm
லோகுசரன்.ஆ - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2017 8:13 am

ஓர் இரவு… இரு உறவுகள்…
அவனுக்கும் அவளுக்குமான
ஒரு whatsup உரையாடல்கள்…
அவனது எவ்வளவோ மன்றாடல்களில்
எள்ளளவும் ஏற்காதவள் சட்டென்று
“எனக்கும் உன்னைப் பிடிக்கும்…”
என்று செய்தி அனுப்பிவிட்டு
அவன் படித்ததை உறுதிசெய்து
அவன் பதில் அனுப்பும்முன்பே
அவன் எண்ணை தடுத்துவைத்தாள்
“நாளைவரை ஏங்கியே சாகட்டும்” என்று...

மேலும்

ஆம் நண்பரே... கருத்துக்கும் வருகைக்கும் நன்றி... 05-Mar-2017 8:33 am
பிடிக்கும் என்று கூறி "விட்டாளே" அவனுக்கு பைத்தியம் பிடிக்க..... 04-Mar-2017 8:00 pm
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மற்றும் மகிழ்ச்சி நண்பரே... 04-Mar-2017 6:34 pm
ஏங்க வைக்கம் வரிகள் அழகிய வண்ணமாக உள்ளது! 04-Mar-2017 6:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
RATHNA

RATHNA

தூண் & துரும்பு

இவர் பின்தொடர்பவர்கள் (23)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (24)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
v subha

v subha

chennai
மேலே