இளையராஜா வேலாயுதம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இளையராஜா வேலாயுதம் |
இடம் | : அரங்கூர் , கடலூர் மாவட்டம் |
பிறந்த தேதி | : 26-Mar-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1379 |
புள்ளி | : 222 |
என்னைப் பற்றி...
"நான் ஒரு வலிமையுள்ள கோழை"
வீரனென்று நினைத்திருந்தேன்
என் வீரம்(ஈழம்) அங்கு வீழும் வரை...!!!
கோழையாகிப் போனேன் என்று ;
என் கோபம் கூட தற்கொலை செய்தது...!!!
ஈழம் அங்கே விழுந்த பின்னே ;
தமிழ்வீரன் இங்கே கோழை தானே...!!!
---------------------வே ச . இளையராஜா
--------------------------evilelaya@gmail.com
-----------------nine8four17eight16zer06
என் படைப்புகள்
கருத்துகள்