காதல் கனவு அனைவருக்கும்

இரவு

மொட்டைமாடி
கண்ணுக்கெட்டா வானம்
கண்களுக்கு விருந்தளிக்கும் விண்மீன்கள்
ஒற்றைக்காலில் நிற்கும் நிலா
அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும் மேகங்கள்


என்னோடு நீ
பேரின்பம்
தாலாட்டும் காற்று

எழுதியவர் : லோகுசரன்.ஆ (27-May-21, 12:22 am)
சேர்த்தது : லோகுசரன்.ஆ
பார்வை : 197

மேலே