அடிமை

அடிமை

ஆணாதிக்கத்தில் என்னை
அடிமை படுத்தியவனே!
காதலால் என் நெஞ்சை
கன்னியமாக்கியவனே!

என்னுள் ஏற்பட்ட
முதல் தாகம் உன் காதல்
எத்தனையோ ஆண்களுக்கு
மத்தியில் என்னை
ஆட்டி வைத்தவன் நீ

தெரியவில்லை
நம் காதல் கைகூடுமா என்று?
கருகிக்கொண்டிருக்கிறேன்
உன் வாழ்க்கையை எனக்கு
சொந்தமாக்கிக்கொள்ள.............

எழுதியவர் : சுதாகர் ராமகிருஷ்ணன் (16-Mar-14, 2:25 pm)
Tanglish : adimai
பார்வை : 389

மேலே