வழி

நான் வழிகாட்ட வேண்டும் என்று
உன் துப்பட்டா
நழுவிக்கொண்டதா?
இல்லை
உன் மொத்த அழகும்
எனக்கு வழிகாட்ட
நீ நழுவவிட்டாயா?

எழுதியவர் : சுதாகர் ராமகிருஷ்ணன் (12-Apr-14, 10:07 am)
Tanglish : vazhi
பார்வை : 79

மேலே