நான் என்ன செய்யட்டும் என் இதயத்தை.....

என் கனவுகள்
எல்லாம்
உன்னை பற்றிய
நினைவுகள் தான்...
என் நினைவுகள்
எல்லாம்
உன்னை பற்றிய
கனவுகள் தான்....

எழுதியவர் : (17-Mar-11, 3:19 pm)
பார்வை : 472

மேலே