யார் கடவுள்

கடவுளை கும்பிட கோவிலுக்கு சென்றேன்..
கோவில் வாசலில் பிச்சைக்காரன் என்னை கும்பிட்டான்..

யார் கடவுள்?

எழுதியவர் : இரா.அறிவானந்த காமராஜ். (31-Jul-14, 9:17 pm)
Tanglish : yaar kadavul
பார்வை : 78

மேலே