விழுங்கிய கைக் கடிகாரம்

நான் கட்டிக்கொண்ட
முதல் கைக் கடிகாரம்
ஒடவில்லை...
விழுங்கி விட்டேன்!
இனிப்பான தருணங்கள்

எழுதியவர் : வைரன் (3-Aug-14, 9:26 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 123

மேலே