வேடிக்கை

சிறு வயதில்
அடித்த கொசுக்களை
மண்ணில் புதைத்த
நினைவுகள்...
வேடிக்கை!!!

எழுதியவர் : வைரன் (3-Aug-14, 9:27 pm)
சேர்த்தது : வைரன்
Tanglish : vedikkai
பார்வை : 135

மேலே