பகிர்ந்துண்டோம்

ஒரு கோன் ஐஸ் வாங்கி
அதை
குழந்தையும்,
சூரியனும்
சேர்ந்தே சாப்பிட்டார்கள்!

எழுதியவர் : வைரன் (3-Aug-14, 9:28 pm)
பார்வை : 120

மேலே