மே தினம்

மே தினமாய் மின்னும் இந்நாளில் உழைப்பவர்
கைகளில் இவ் வுலகம் உயிரோடு
உயிராக உயிர் வாழ்கின்றது

உழைக்கும் கரங்களின் வலிமையை
இவ் வுலகிட்கு பறை சாற்றி டும்
இன் நாளில் கூரிடுவென் உழைப்பின்
மகிமை தனை

உழைக்கும் மக்களின் உள்ளம் க்கைகள்
தாங்கும் மரங்களின் விழுதுகளால்
தாங்கும் நினைவுகளால் என்றும்
பசுமையாய்

உழைப்பின் மகிமைதனை உழைப்பின்
பெருமைதனை உலகறிய செயும் பெருமைதனை
பறை சாற்றிடும் நாளிது காண்
சகோதரனே! சகோதரியே!

உழைக்கும் வர்க்கம் இன்றேல் உலகம்
சுழலாது போகும் நண்பா
வாழ்க்கையை உருக்கி உறைய வைத்து செய்யும்
காரியங்கள் அனைத்தும்
ஜெயமாகும் இன் நாளில்.

எழுதியவர் : புரந்தர (4-Aug-14, 11:43 am)
சேர்த்தது : puranthara
Tanglish : maay thinam
பார்வை : 142

மேலே