தவம்

தவம் செய்ய
ஒரே இடத்தில் அமர்ந்தும்
அலையும் மனம்
வரமாக எதை கேட்பது என்று.............!!!






கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (14-Aug-14, 3:40 pm)
Tanglish : thavam
பார்வை : 143

மேலே