வருத்தபடாத வாலிபன்
ராமு :பேருந்துக்கு காத்கிடக்குற சொகமே தனி
சோமு :எதுக்குடா அப்படி சொல்ற
ராமு :பொண்ணுங்க தினமும் என்னை பார்த்து பாவப்பட்டு ஒரு பொண்ணு மனசுல இடம் பிடிசுட்டேண்டா அதனால ...
சோமு :பாத்துடா வாழ்கைல காத்துகிடக்க வச்சுட போறா
ராமு :???!!!