நட்பு.
எத்தனையோ பேர்
கண்களில்
காட்சிப்பிழையாய் நாங்கள்!
காட்சிப் பொருளாகவே
இருக்கிறது...,
எங்கள் முன் காதல்!
எத்தனையோ பேர்
கண்களில்
காட்சிப்பிழையாய் நாங்கள்!
காட்சிப் பொருளாகவே
இருக்கிறது...,
எங்கள் முன் காதல்!